Top story
ரஷ்யா Vs யுக்ரேன்: லெப்பர்ட்-2 பீரங்கியை தருமாறு யுக்ரேன் வற்புறுத்துவது ஏன்?
ரஷ்யாவை சமாளிக்க ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்ட்-2 பீரங்கியைக் கேட்கும் யுக்ரேனின் வேண்டுகோளை நிறைவேற்ற ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன. இந்த பீரங்கியை யுக்ரேன் கேட்பது ஏன்? அதன் வலிமை என்ன? போர்க்களத்தில் லெப்பர்டு பீரங்கியால் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?
தொடர்புடைய உள்ளடக்கம்
போலாந்தில் இந்திய பீர் தயாரிப்புக்கு யுக்ரேன் போர் காரணமானது எப்படி?
தன்பாலின இளைஞரை துன்புறுத்தி, நிர்வாணமாக படம் பிடித்த கும்பல்
கிரைண்டர் செயலியை நம்பி தன்பாலின உறவை நாடிய ஐடி இளைஞரை கடற்கரை காட்டுப் பகுதியில் துன்புறுத்தி, நிர்வாணமாக வீடியோ எடுத்து, பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
8 வயதில் மகளை துறவியாக்கிய வைர வியாபாரி - விமர்சிக்கும் ஆர்வலர்கள்
ஒரு பணக்கார இந்திய வைர வியாபாரியின் மகளான தேவன்ஷி சங்வி, ஒரு துறவியாக வெள்ளை ஆடை அணிந்து, வெறும் காலோடு, வீடு வீடாகச் சென்று யாசகம் செய்து வாழும், மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழப் போகிறார்.
இளைஞர் கண்ணில் குத்திய மாடு - ஜல்லிக்கட்டில் மரணங்கள் தொடர்வது ஏன்?
இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வேடிக்கை பார்க்கச் சென்ற 14 வயது சிறுவன் உட்பட பலர் மரணமடைந்திருப்பது அந்தப் போட்டிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
டைட்டானிக் கப்பலையே 'மூழ்கடித்த' இடது, வலது குழப்பம் உங்களுக்கும் இருக்கிறதா?
வலது இடது குழப்பத்தால் மருத்துவத் துறையில் சிறுநீரகத்தை அகற்றுவது அல்லது தவறான கால்களை துண்டிப்பது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.
இயக்குநர் இ. ராமதாஸ் காலமானார் - 'வசூல் ராஜா' 'விக்ரம் வேதா' படங்களில் நடித்தவர்
'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் ஒரு வார்டு பாயாகவும் 'யுத்தம் செய்' படத்தில் காவலர் வேடத்திலும் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ளன.
ஒரே பந்தில் 16 ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்: எப்படி சாத்தியமானது?
ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் தொடரில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசியுள்ளார்.
தன்னை பாலியல் வல்லுறவு செய்த நபருக்கு துணிச்சலுடன் தண்டனை வாங்கித் தந்த பெண்
எல்லி வில்சன் என்ற இந்தப் பெண் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்ற போது டேனியல் மெக்ஃபார்லேன் என்பவரால் இரண்டு முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். தன்னை வல்லுறவு செய்தவரின் வாக்குமூலத்தை ரகசியமாக மொபைல் போனில் பதிவு செய்த எல்லி வில்சன், அவருக்குத் தண்டனை வாங்கித் தந்துள்ளார்.
- (Video) நூற்றுக்கணக்கானோர் உக்ரைனின் சரணடைதல் ஹாட்லைனை ரஷ்ய வீரர்களுக்காக அழைக்கின்றனர் - பிபிசி செய்தி
பறவைகளை துல்லியமாக வரையும் ஓவியர் - தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள்
“என்னுடைய துல்லிய ஓவியங்களைப் பொறுத்தவரை, பறவைகள் எந்த நிறத்தில் எந்த அளவில் உள்ளனவோ அவற்றை துல்லியமாக அதே நிறத்தில், அதே அளவு விகிதத்தில் வரைகிறேன். ஈர்ப்புக்காக அவற்றை மாற்றியோ, வண்ணம் கூட்டியோ வரைவதில்லை".
பிற செய்திகள்
நேதாஜி - நேரு இடையிலான உறவு எப்படி இருந்தது? – ஓர் அலசல்
நேரு கேம்பிரிட்ஜில் படித்துவிட்டு இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 23. சுபாஷ் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியபோது அவருக்கு வயது 25.
அந்தமானில் 'ராமசுவாமி தீவு' - மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா அதிகாரிகளில் ஒருவர் தமிழர்
நேதாஜியின் 126ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார். இதில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் உள்ளது.
அண்ணன் தலையை வெட்டி தந்தை ஷாஜகானுக்கு பரிசளித்த ஔரங்கசீப்
ஷாஜஹானின் காலத்துக்குப் பிறகும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது. அவரது மகன் ஔரங்கசீப் தனது மூத்த சகோதரர் தாரா ஷிகோவின் தலையைத் துண்டித்து இந்தியாவின் சிம்மாசனத்தில் தனது அதிகாரத்தை நிறுவிய பிறகும் இந்த பாரம்பரியம் தொடர்ந்தது.
இலங்கை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியின்றி பின்வாங்கிய அரசு ஊழியர்கள்
இலங்கைஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரசு ஊழியர்கள் பின்னடித்துள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள்
ஸ்வீடனில் 'குர்ஆன்' எரிக்கப்பட்டதால் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. ஸ்வீடனுக்கு எதிராக துருக்கி, சவுதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான் என இஸ்லாமிய நாடுகள் அணி திரண்டுள்ளன.
வீட்டில் சிறுமி கொடூர கொலை; பெற்றோர் கைது - என்ன நடந்தது?
கெய்லியாவிற்கு இருந்த முதுகு தண்டுவட பிரச்சனையால் அவரது உடல் இடுப்பிற்கு கீழே செயல்படாத நிலையில் இருந்தது.16 வயதே ஆனச் சிறுமியின் எடை இறக்கும்போது 146 கிலோவாக இருந்திருக்கிறது.
ஒரு வாரத்தில் பிரசவம் - வேலையை பறித்த கூகுள்: "இனி என்ன செய்வேன்?"
பிரசவத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் கர்ப்பிணி ஒருவரை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பிரசவ கால விடுமுறையை எதிர்நோக்கியுள்ள தனக்கு உடனே அடுத்த வேலை எப்படிக் கிடைக்கும் என்று கலங்குகிறார் கர்ப்பிணிப் பெண்.
மூளைப்புலன்கள் - தூங்கும்போது கட்டிலில் இருந்து ஏன் விழுவதில்லை?
தூங்கும்போது நாம் கனவு காண்பது மட்டுமில்லை, குறட்டை விடுகிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம், கத்துகிறோம், உதைக்கிறோம், குத்துகிறோம், உருள்கிறோம்.
'ஆர்ஆர்ஆர்' படம் மேற்கத்திய ரசிகர்களை கவர்ந்தது எப்படி?
ஆர்ஆர்ஆர் படம் திரையரங்குகளில் வெளியாக 10 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால், அப்படத்தை பற்றிய பேச்சுகள் இன்னும் அடங்கியபாடு இல்லை.
(Video) Ukraine's President Zelensky pays tribute to Ukraine helicopter crash victims - BBC Newsபிக்பாஸ்: அசீம் வெற்றி கடும் விமர்சனங்களை கடந்து சாத்தியமானது எப்படி?
தற்போது இந்த போட்டியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டிருப்பது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பெரும் திருப்புனையாகப் பார்க்கப்படுகிறது.
ஒளி வடிவில்அனைத்தும் பார்க்க
எதிர் காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் பயணம் செய்ய முடியுமா? அறிவியல் கூறுவது என்ன?
எதிர் காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் பயணம் செய்ய முடியுமா? அறிவியல் கூறுவது என்ன? காலத்தில் பயணம் செய்வது பற்றி ஐன்ஸ்டீன் என்ன சொன்னார்?
இந்தி திரையுலகைத் திகைக்க வைக்கிறதா தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் வெற்றி?
இந்தி திரையுலகைத் திகைக்க வைக்கிறதா தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் வெற்றி?
ஸ்விக்கி பையுடன் செல்லும் வைரல் பெண் - உண்மையில் என்ன செய்கிறார்?
லக்னெளவில் தோளில் ஸ்விக்கி பையுடன் செல்லும் இந்தப் பெண்ணின் புகைப்படமும் காணொளியும் இணையத்தில் வைரலாகின. ஆனால் ரிஸ்வானா என்ற இந்தப்பெண் ஸ்விக்கியில் வேலை செய்யவில்லை.
குட்டியாக பாய்மரப் படகு செய்து கடல் அன்னைக்குப் பொங்கலிட்ட மீனவர்கள்
உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் அறுவடை நாளான பொங்கல் நாளின் கடலன்னைக்கும் நன்றி சொல்கின்றனர் ஒரு கிராம மக்கள்.
வானில் வண்ணம் காட்டிய பொள்ளாச்சி பலூன் திருவிழா
பொள்ளாச்சியில் 8வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா சுற்றுலா துறையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில், 10 நாடுகளை சேர்ந்த 12 பலூன்கள் மற்றும் பலூன் பைலட்கள் கலந்துகொண்டனர்.
உலகம்அனைத்தும் பார்க்க

கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?
கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10 க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.
இந்தியாஅனைத்தும் பார்க்க

விடுதலைக்குப் பிறகும் இந்திய அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காதது ஏன்?
இந்திய உச்ச நீதிமன்றம், 1967 ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பதும், வெளிநாடு செல்வதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.
இலங்கைஅனைத்தும் பார்க்க

இலங்கை ஜனாதிபதி இந்து மத பாதுகாப்பு பற்றி சொன்னது என்ன?
யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் கூறுகின்றார். மேலும், தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
உடல்நலம்அனைத்தும் பார்க்க

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?
இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறிவியல்

பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?
பஞ்சாங்கத்தைப் பார்த்துதான் இஸ்ரோ ராக்கெட் ஏவுகிறது என்று ராக்கெட்ரி மாதவன் முதல் கிரகண காலங்களை கணகச்சிதமாக நம் பஞ்சாங்கங்கள் கணிக்கின்றன என்று சமூக ஊடக பதிவுகள் வரை அதைப் புகழ்ந்து பேசுகின்றனர். இது உண்மையா?
வரலாறு

மகாகவி பாரதி தன்னை விடுதலை செய்யும்படி பணிவோடு வேண்டி பிரிட்டிஷ் ஆளுநருக்கு எழுதிய கடிதம்
இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு

இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்
இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்
சிறப்புச் செய்திகள்
உலகக் கோப்பை ஹாக்கி: ஹர்திக் அடித்த அநாயசமான கோல், அதிர்ச்சியில் உறைந்த ஸ்பெயின்
ஹர்திக், தனியாக நான்கு தற்காப்பு ஆட்டக்காரர்களைச் சமாளித்து, கோல் போஸ்டுக்கு அருகில் பந்தை கொண்டு சென்று கோல் அடித்து, எதிரணியைத் திகைக்க வைத்தார்.
கொரோனா வைரஸ் BF.7 திரிபை கபசுர குடிநீர் கட்டுப்படுத்துமா?
சீனாவில் உருவாகியுள்ள புதிய கொரோனா திரிபு உலகையே அச்சுறுத்தும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டின் சித்த மருத்துவ உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.
இரட்டைக் குழந்தைகளில் ஒரு கருவை கலைக்க கோரும் சிக்கலான வழக்கு - உண்மையில் சாத்தியமா?
தனது வயிற்றில் வளரும் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை கலைக்க அனுமதி கோரி பெண் ஒருவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரஜினி, அஜித், விஜய் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்?
பொங்கல் வெளியீட்டிற்கு வாரிசு - துணிவு படங்கள் தயாராக உள்ள நிலையில், நடிகர் விஜயை முன்னிறுத்தி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கூட கருத்துகளை முன்வைத்திருப்பதால் சமூக வலைதளங்களில் சூடான விவாதம் தொடர்கிறது
(Video) US considers Covid restrictions on China arrivals - BBC Newsஎதிர்காலத்தை கண்டுபிடித்து நம் வாழ்க்கையை மாற்றிய மின்சார 'தீர்க்கதரிசி' நிகோலா டெஸ்லா
நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்திற்கு கொண்டுவர உதவியது.
மூளையில் உள்ள கெட்ட நினைவுகளை மட்டும் நம்மால் அழிக்க முடியுமா?
நாம் எதிர்கொள்ளும் சூழல் உண்மையிலேயே அதிர்ச்சிகரமானதாக இருக்கும்போது நிலைமை மேலும் சிக்கலாக இருக்கும். அப்படியான சூழலில் நம் மூளையால் அந்த மோசமான அனுபவங்களை மட்டும் தேர்ந்தெடுத்து மறக்க முடிந்தால் எப்படியிருக்கும்?
தமிழ்நாடு என்ற பெயரும் தொடர் சர்ச்சைகளும்
இந்தியா என்ற பெயர் பழக்கத்திற்கு வருவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னதாகவே தமிழ்நாடு என்ற பெயர் புழக்கத்திற்கு வந்துவிட்டது. ’இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்’ என்றுதான் சேரன் செங்குட்டுவனை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகழ்ந்துள்ளார்.
தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
நம்மில் பலரும் தற்போது ஸ்மார்ட் வாட்ச் மூலமோ ஸ்மார்ட் போனில் ஃபிட்னஸ் செயலி மூலமோ நாம் நடக்கும் காலடியை கணக்கிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
விந்தணுக்களை சேமிக்க கிளினிக்குகளுக்கு அலைமோதும் ரஷ்ய வீரர்கள் - பின்னணி
ஒருவேளை போரில் உயிரிழக்க நேரிட்டால்... என்ற எண்ணத்தில் ரஷ்ய ஆண்கள் இந்த விந்தணு சேமிப்பு சேவையை அணுகுகின்றனர். இதற்கு முன்பாக இவ்வாறு விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைகளை அவர்கள் யோசித்தது இல்லை என ஃபான்டகா வலைதளம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி

பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
22.01.2023
புகைப்பட தொகுப்பு

அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்
இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.
ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்